fbpx

ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு தபால் நிலையங்கள் மூலம் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசால் ஆதரிக்கப்படும் திட்டம் என்பதால் இந்த சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது.

அந்த வகையில் ஒரு சிறந்த போஸ்ட் ஆபிஸ் திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம். தபால் துறையின் இந்த முதலீட்டுத் திட்டத்தின் …

தபால் அலுவலகத் திட்டங்கள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதால் அவை நம்பகமான திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. தபால் அலுவலகம் மொத்த முதலீட்டு திட்டங்களையும் வழங்குகிறது.. அதில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாம். அத்தகைய திட்டங்களில் ஒன்று தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (Monthly Income Scheme- MIS).

இந்தத் திட்டத்தின் கீழ், …

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தகுதியை பெற்றிருப்பின் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட …

மகளிர் மதிப்புத் திட்டம் (MSSC) என்பது மத்திய அரசின் நிதி அமைச்சகத்தால் தொடங்கப்பட்டு, பெண் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள ஒரு புதிய சிறுசேமிப்புத் திட்டமாகும். 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவினை குறிக்கும் வகையில் 2023-ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், இது பெண் குழந்தைகள் உட்பட பெண்களுக்கான …