பிரசவத்திற்குப் பின் மனைவியின் நிம்மதிக்காக பச்சிளம் குழந்தையைத் தாத்தா, பாட்டியிடம் காட்டாமல் ஒதுக்கி வைத்த இன்ஃப்ளூயன்சர் ரோஹித் குமாரின் செயல் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.