fbpx

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் போன்ற பெருமைகளை கொண்டவர் தான் பிரபுதேவா. தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளர், ஹீரோ, மற்றும் இயக்குநர் போன்ற பல திறமைகளை கொண்டவர் தான் இவர். இவர் தமிழில் மட்டும் இல்லாமல், பாலிவுட்டிலும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். மின்சாரக் கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற “வெண்ணிலவே வெண்ணிலவே” பாடலுக்கு நடனம் …

நடிகர் பிரபுதேவா ஹிமானி சிங் எனும் பிசியோதெரபிஸ்டை ரகசியத் திருமணம் செய்துகொண்டதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில்,  ஏப்ரல் மாதம் தன் பிறந்தநாளின் போது அவர் ஹிமானி சிங் உடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை தந்து கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில், பிரபுதேவாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அந்த …