Prashant Kishore: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டத்தில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் மும்முரமாகப் பணியாற்றி வருகிறார். அதன் ஒரு பகுதியாக …