fbpx

நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டதாகும். சிறியவர் முதல் பெரியவர் அனைவரும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். ஆனால் பூண்டை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இங்கு அதுகுறித்து விளக்கத்தை தெரிந்து கொள்வோம்.

யாரெல்லாம் பூண்டு சாப்பிட கூடாது?

ஹெபடைடிஸ் : ஹெபடைடிஸைத் தடுப்பதற்கு பலரும் பூண்டு சாப்பிடும் …

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பக் காலத்தில் பேறுகால நிதி உதவித் தொகையாக ரூ.12000 ரூபாயிலிருந்து ரூ.18000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் போன்றவற்றை குறைக்க காரணமாக இருந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 5 தவணை …

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மத்திய நிதியுதவியுடன் கூடிய பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனாவை (PMMVY) 01.01.2017 முதல் நடைமுறைப்படுத்துகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பதற்கான குடைத் திட்டமான புதிதாகத் தொடங்கப்பட்ட ‘மிஷன் சக்தி’யின் துணைத் திட்டத்தின் ‘சாமர்த்யா’வின் கீழ் PMMVY ஒரு அங்கமாகும். மிஷன் சக்தியின் கீழ் புதுப்பிக்கப்பட்ட PMMVY …

ஜிகா வைரஸ் பாதிப்பு மகாராஷ்டிராவில் மீண்டும் வேகமெடுத்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜிக்கா வைரஸ் கருவுற்றப் பெண்களை அதிகம் பாதிக்கும் என்பதால், அவர்களிடம் தொற்று உள்ளதா என்பதைக் கண்காணிக்குமாறு மருத்துவ நிறுவனங்களை மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு வழிகாட்டுதல்கள்படி, கருவில் உள்ள குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும் …

தாய்-சேய் அடையாள எண் பெற கர்ப்பிணிகள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அப்படி அடையாள எண் பெற்றவர்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 18000 ரூபாயை தவணை முறையில் பெறவும் விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில் கோவை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அருணா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: …

கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் கர்ப்ப பதிவு எண் விவரங்களை இனி சுயமாக PICME இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

PICME இணையதளத்தின் மூலம் தேவைப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து சுயமாக கர்ப்பிணி தாய்மார்கள் 12 இலக்கு கொண்ட நிரந்தர கர்ப்ப பதிவு எண் (RCH-ID) பெற்றுக்கொள்ளலாம். தாய்மார்கள் ஏற்கனவே அடையாள அட்டை …

Flood: அசாமை புரட்டிப்போட்ட கனமழை மற்றும் கடும் வெள்ளத்திற்கு மத்தியில் கர்ப்பிணி ஒருவர் மீட்பு படகிலேயே குழந்தையை பெற்றெடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.

அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கடும் வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. …

மகாராஷ்டிராவில் ஜிக்கா வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டதை அடுத்து தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தைச் சேர்ந்த சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் டாக்டர் அருள் கோயல் மாநிலங்களுக்கு அறிவுரை குறிப்புகளை அனுப்பியுள்ளார். நிலைமையை கண்காணிக்கவும், ஏடிஸ் கொசுக்கள் இல்லாத வகையில் வளாகங்களைப் பராமரிக்கவும் சுகாதார நிறுவனங்கள்/ …

COVID-19 தடுப்பூசி போடப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சிசேரியன் அல்லது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

BMJ குளோபல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு, கர்ப்பிணிப் பெண்களிடையே COVID-19 தடுப்பூசியின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக டிசம்பர் 2019 முதல் ஜனவரி 2023 வரையிலான தரவுகளை பகுப்பாய்வு செய்தது. ஆய்வின்படி, தடுப்பூசி போடப்பட்ட …

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகள் கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறது. பனிப்பொழிவின் காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். கடும் பனிப்பொழிவால் ஆபத்தான சில சாலைகளும் ராணுவத்தால் மூடப்பட்டிருக்கிறது.

இதனால் மருத்துவமனை செல்வது போன்ற அவசர தேவைகளுக்கும் மக்கள் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. …