fbpx

உத்தரப் பிரதேசத்தில், காதலனுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணை, அந்தப் பெண்ணின் பெற்றோர்களே, கழுத்தை நெரித்து, கொடூரமாக கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, ஒரு 19 வயதான இளம் பெண் ராகுல் என்ற இளைஞரை காதலித்தார். கடந்த வருடம் இந்த காதல் ஜோடி, வீட்டை, விட்டு வெளியேறியது. இந்த …

கேரளா மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது சுபைர்(36). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

அவர் கூறியதை நம்பிய அந்த இளம் பெண்ணும் …

வடக்கு டெல்லி புறநகர் பகுதியில் பாடல் சத்தத்தை குறைக்க கூறிய கர்ப்பிணி பெண் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாக, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதாவது சிர்சாபூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சு முப்பது இவர் வசிக்கும் வீட்டின் மாடியில் கடந்த வாரம் சிலர் அதிக சத்தத்துடன் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்று கூறப்படுகிறது.…