fbpx

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து மக்களவையில் இன்று காலை 11 …

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக் கோரி குடியரசுத் தலைவர் முர்முவிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

திமுக தலைமையிலான மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி வருவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். …