இரவில் தூங்கும் முன் பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடுவது செரிமான செயல்முறையை விரைவுபடுத்துவதோடு நீரிழிவு நோயின் அறிகுறிகளையும் குறைக்க உதவும். இதுகுறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
நீரிழிவு நோயாளிகள் பெருஞ்சீரகம் உட்கொள்வதன் நன்மைகள் :
சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது : பெருஞ்சீரகத்தில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன, அவை சர்க்கரை வளர்சிதை மாற்றத்தில் உதவுகின்றன. இது தவிர, …