தமிழ் சினிமா கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் தன்னுடைய பயணத்தை ஆரோக்கியமாக மேற்கொண்டு வருகிறது என்றால், அதில் எத்தனையோ கலைஞர்களின் முயற்சியும் அர்ப்பணிப்பும் அடங்கி இருக்கிறது என்று தான் கூறவேண்டும். தமிழ் சினிமாவின் தொடக்க காலத்தில் ஆண்களின் ஆதிக்கம் மட்டுமே அதிகம் இருந்த நேரத்திலும் கூட, தங்களுடைய அசாத்திய திறமையால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட …
Producer
பழம்பெரும் நடிகர் ஆர்.முத்துராமனின் மகன் தான் நடிகர் கார்த்திக். நவரச நாயகன் என்று அழைக்கப்படும் கார்த்திக், 80கள் மற்றும் 90களில் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தார். அலைகள் ஒய்வதில்லை (1981) என்ற தமிழ்த் திரைப்படத்தில் பாரதிராஜாவால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இவர், அந்த காலகட்டத்தில் பிளேபாய் போலவே இருந்தார். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, …
தற்போது உள்ள காலகட்டத்தில், சினிமா உலகத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகவும், சாதாரணமாகவும் மாறி விட்டது. இதற்க்கு பயந்தே பல பெண்கள் சினிமாவில் நடிக்க பயப்பிடுகிறார்கள் என்று சொல்லலாம். இப்படி தங்களுக்கு நடந்த கொடுமைகளை சிலர் வெளியே சொன்னாலும், பலர் வெளியே இது குறித்து பேசுவது இல்லை. அந்த வகையில், பிரபல நடிகை ஒருவர் …
தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இடையேயான மோதல் பரபரப்பான விவாதமாக மாறி இருக்கிறது. கிரீன் ஸ்டுடியோ என்ற பட தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளராக இருந்து வருபவர் ஞானவேல் ராஜா. இவர் பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த அந்த திரைப்படம் மிகப்பெரிய …
தமிழ் திரை உலகில் கதாநாயகியாக அறிமுகமாகி 20 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, இன்றளவும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தற்போது கையில் குழந்தையோடு, ஒரு காணொளியை வெளியிட்டுள்ள சம்பவம் இணையதள வாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சில வருடங்களாக சரியான பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த த்ரிஷா, சமீபத்தில் …
முருங்கைக்காய் சிப்ஸ், நட்புனா என்ன தெரியுமா, நளனும் நந்தினியும் போன்ற படங்களை தயாரித்த லிப்ரா புரொடக்சன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் மீது அமெரிக்க வாழ் இந்தியர் விஜய் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் பண மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரில், “நான் சென்னை அண்ணா நகர் …
வெற்றிமாறன் இயக்கத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. இதில் கடந்த மார்ச் 31ம் தேதி வெளியான முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேநேரம் வரலாற்றுப் பின்னணியில் சில குளறுபடிகள் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. முக்கியமாக புலவர் களியபெருமாள், பொன்பரப்பி தமிழரசன் ஆகியோரின் போராட்டங்களை பின்னணியாக வைத்து விடுதலை உருவாகியுள்ளதாக …
சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் வழக்கம் நெடுங்காலமாகவே சினிமாவில் இருந்து வருகிறது. இந்நிலையில் சினிமாவில் வாய்ப்பு தருவதாக ஏமாற்றி இளம் பெண்ணை பாலியல் பலவந்தம் செய்த தயாரிப்பாளரை கைது செய்து இருக்கிறது காவல்துறை.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சார்ந்தவர் மார்ட்டின் செபஸ்டியன். இவர் மலையாள சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து …