Does a woman in a live-in relationship have rights to her partner’s property? This is what the law says.
Property
சொத்துப் பத்திரம் பதிவு செய்த பிறகு, அந்த ஆவணத்தில் பெயர், முகவரி, விலை, சர்வே எண் உள்ளிட்ட விவரங்களில் தவறு இருந்தால், அந்த பிழைகள் பின்னாளில் பெரிய சட்ட பிரச்சனைகளாக மாறக்கூடும். இவ்வாறு பிழை ஏற்பட்டால், அதை திருத்தும் வழிமுறைகள் குறித்து இப்போது விழிப்புணர்வு தேவைப்படுகிறது. பொதுவாக பத்திரத்தில் உள்ள பிழைகளை திருத்த, “பிழை திருத்தல் பத்திரம்” எனப்படும் Rectification Deed பதிவு செய்யப்படுகிறது. இது, உரிமையாளராக இருந்த விற்பனையாளர் […]
நில அளவு விவரங்களில் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக, பல்வேறு இடங்களில் பத்திரப்பதிவுகள் நிறைவேறாமல் திருப்பி அனுப்பப்படும் நிலை உருவாகி வருகிறது. இது பொதுமக்களிடையே குழப்பம் மற்றும் தேவையற்ற நேர தாமதத்தை உருவாக்கி வருகிறது. இந்த சிக்கலை தீர்க்கும் நோக்கத்தில், மாநில அரசால் சார் பதிவாளர்களுக்கு புதிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது வீடு, மனை விற்பனைக்கான கிரய பத்திரங்களை, சம்பந்தப்பட்ட நிலத்திற்கான பட்டா மற்றும் நில அளவை வரைபடத்துடன் ஆன்லைன் […]
ஒரு சொத்தை பதிவு செய்தால் மட்டும் அந்த சொத்தின் உரிமை கிடைக்காது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பதிவு ஆவணங்கள் வெறும் கூடுதல் ஆதாரமாகவே பார்க்கப்படும் என்றும், உரிமையை நிலைநாட்ட, அனைத்து சட்டபூர்வ ஆவணங்களும் இருந்தாலே தான் உரிமை உரியவரிடம் இருப்பதாக கருதலாம் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. உறுதியான உரிமைக்குத் தேவையான முக்கிய ஆவணங்கள்: அதேபோல் ஆவணங்கள் அனைத்தையும் அரசு அலுவலகத்தில் கொடுத்து, சொத்தின் உரிமை பற்றிய […]
தந்தை சொத்தில் மகளுக்கு உரிமை உள்ளதா? பூர்வீக சொத்தில் யாருக்கெல்லாம் உரிமை உண்டு..? இதைபற்றி சுருக்கமாக இங்கே நாம் தெரிந்து கொள்வோம். பூர்வீக சொத்து என்பது ஒருவரின் தந்தை சம்பாதிக்காத, மூதாதையர் முதலானவர்களிடமிருந்து வாரிசு வழியாக வரும் சொத்து. இது குறைந்தது நான்கு தலைமுறைகள் கடந்திருந்தால் மட்டுமே பூர்வீக சொத்தாக கருதப்படுகிறது. சுய சொத்து என்பது ஒருவர் தன்னுடைய சம்பாதிப்பில் இருந்து தனக்காக வாங்கிய நிலம், வீடு, நகை, முதலீடு […]