அமெரிக்காவில் பெண்ணை கொலை செய்து அவரது இதயத்தை சமைத்து உணவாகப் பரிமாறிய சைக்கோ கொலைகாரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் உலகெங்கிலும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியைச் சார்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன். இவர் மூன்றாண்டுகளுக்கு முன்பு போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இருபது வருடங்கள் சிறை தண்டனை பெற்றார். ஆனாலும் மூன்று வருடங்களில் விடுதலையாகி தனது அத்தை மற்றும் மாமாவுடன் வசித்து […]

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வீட்டுக்கு வேலைக்கு வந்த சிறுமியை அந்த வீட்டு உரிமையாளர்கள் கொடுமைப்படுத்தி தாக்கியிருப்பது  பெரும் பரபரப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் குர்கானில் வீட்டு வேலை செய்து வரும் 14 வயது சிறுமி காயமடைந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து  அங்கு சென்று விசாரித்தது காவல்துறை. பின்னர் அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

மூன்றாவதாக திருமணம் செய்த மனைவியை கணவரே கொன்று புதைத்த சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காலடி பகுதியைச் சார்ந்தவர் மகேஷ். இவர் சமீபத்தில் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினருக்கு இவர் மீது சந்தேகம் வரவே இவரைப் பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகிருக்கின்றது. […]