வீடு பெரியதாக இருந்தும் பொருட்கள் குறைவாக இருப்பது எப்படி? அதேசமயம், சிறிய வீட்டில் வசிப்பவர்களின் அறைகள் முதல் சமையலறை வரை ஏராளமான பொருட்களால் நிரம்பியிருப்பது ஏன்? இதற்கான காரணம் வீட்டின் அளவில் மட்டும் இல்லை; பணத்தைப் பற்றிய பயம், எதிர்காலம் குறித்த கவலை, பொருட்களைச் சேமித்து வைக்கும் பழக்கம் ஆகியவற்றிலும் இருக்கிறது. பழைய ஆடையாக இருந்தாலும் சரி, பயன்படுத்தாத பாத்திரமாக இருந்தாலும் சரி, “பின்னாளில் எப்போதாவது பயன்படும்” என்ற எண்ணத்தில் […]

காலை கண் விழித்த சில நொடிகளிலேயே மொபைல் போனை எடுத்து பார்க்கும் பழக்கம் இன்று பெரும்பாலானவர்களிடம் காணப்படுகிறது. இதைப் பார்த்து பலர் இதை மொபைல் அடிமைத்தனம் என்று நினைக்கிறார்கள். ஆனால், உளவியல் நிபுணர்களின் பார்வையில், இந்த பழக்கத்திற்கு பின்னால் நம் மூளை செயல்படும் விதமும், புதிய தகவல்களை தெரிந்துகொள்ளும் இயல்பான ஆர்வமும் முக்கிய காரணங்களாக இருக்கலாம். காலை எழுந்தவுடன் பலரின் முதல் செயல் மொபைல் போனை எடுத்து பார்ப்பதுதான். நேரத்தைப் […]