கணவன், மனைவிக்குள் பிரச்சனை வருவது என்பது சகஜமான விஷயம் தான். ஆனால் அந்த பிரச்சனைக்காக உயிரை மாய்த்துக் கொள்வது எந்த விதத்திலும் தீர்வாகாது.
அந்த விதத்தில், தென்காசி வாசுதேவநல்லூர் பகுதியில் சேர்ந்தவர் முருகன் மீனா உள்ளிட்ட தம்பதியினர் முருகன் ஒரு தனியார் ப்ளூ மெட்டல் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகின்றார். இருவரும் காதல் திருமணம் …