ஈரான்-அமெரிக்கா இடையிலான அமைதி ஒப்பந்தம் மற்றும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்பட உள்ளது.. ஒருபுறம், ஹார்முஸ் பகுதியில் பல மாதங்களாகத் தேங்கிக் கிடந்த எண்ணெய், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மற்றும் உரங்கள் ஏற்றிய கப்பல்கள் மீண்டும் இந்தியாவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளன. மறுபுறம், உலகின் மிகப்பெரிய LNG ஏற்றுமதியாளர்களில் ஒன்றான கத்தார், தனது எரிவாயு உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கத் தயாராகி வருகிறது. இது சர்வதேச […]

இந்தியா தனது எல்பிஜி தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்கிறது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் இருந்து வரும் எரிவாயு டேங்கர்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்திதான் மிகக் குறுகிய மற்றும் குறைந்த செலவிலான முக்கிய வழித்தடமாகும். இந்த வழித்தடம் தடைபட்டதால் எல்பிஜி விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சமீபத்திய நிகழ்வுகளின் பின்னணியில், நமக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது.. ஈரான் சமீபத்தில் ஹோர்முஸ் […]