பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு மிகப்பெரிய கருந்துளையிலிருந்து (supermassive black hole) ஒரு ஆபத்தான புயல் வீசுகிறது. விஞ்ஞானிகள் இந்தப் புயலை ‘அதிவேக வெளியேற்றம்’ அல்லது ‘UFO’ (ultra-fast outflow) என்று அழைக்கிறார்கள். இந்தப் புயல் பூமியில் ஏற்படும் புயல்களைப் போன்றது அல்ல.. இது வாயுக்கள் மற்றும் சிதைந்த பொருட்களின் மிகப்பெரிய சுழல் காற்று ஆகும். இந்தப் புயலின் வேகம் யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு […]