fbpx

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைந்த நிலையில், அவரது வாழ்க்கையை ஒட்டி பல்வேறு சுவாரஸ்யங்களும் இன்று நினைவுகூரப்படுகின்றன. அந்த வகையில் அவரின் இறப்பு தேதி குறித்து 10 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த பிரபலத்தின் தீர்க்க தரிசனம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.. ஆங்கில ராக் இசைக்குழுவான தி கியூரின் (The Cure) தலைவரான ராபர்ட் ஸ்மித் …

பிரிட்டனின் அரச பதவியை நீண்ட காலம் அலங்கரித்த இரண்டாம் எலிசபெத் காலமானார்.

பிரிட்டனின் நீண்ட காலம் மன்னராக இருந்த இரண்டாம் எலிசபெத் மகாராணி, தனது 96வது வயதில் காலமானார். ராணி எலிசபெத்தின் உடல் நிலை குறித்த தகவல் கிடைத்ததும் நேற்று காலை முதலே அரச குடும்பத்தினர் ஸ்காட்டிஷ் எஸ்டேட் பகுதியில் குவிந்திருந்தனர். ஸ்காட்லாந்தில் உள்ள அவரது …