புலம்பெயர்ந்த வட மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் அவ்வப்போது தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல் இணையதளத்திலும் சமூக வலைதளங்களிலும் விஷமிகள் மூலமாக பரப்பப்பட்டுள்ளது.
அவ்வாறு பொய்யான செய்தியை பரப்பியவர்கள் யார், யார் என்று அடையாளம் காணப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கு நடவடி பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரை தொலைபேசியின் மூலமாக …