fbpx

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்துள்ள சித்தேரி கிராமத்தில் நேற்று முன்தினம், ஒரு கொலை நடந்தது. அந்த கொலை நேற்று காலை காவல்துறையினருக்கு தெரிய வந்தது. விசாரணை நடைபெற்றது அந்த கொலை பற்றி தற்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதாவது, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்துள்ள சித்தேரி கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் …

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள வி.சி. மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (40) இவரது மனைவி பானுமதி (34) இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 14 வருடங்களுக்கு கடந்துவிட்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளிட்ட இரு குழந்தைகள் இருக்கின்றன.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான தேவராஜ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தன்னுடைய …

நாட்டில் இந்த குடிப்பழக்கம் பலரை பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் கொண்டு போய் நிறுத்தி விடுகிறது, அதோடு, இந்த குடிப்பழக்கத்தால் பல்வேறு சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது.

இந்த குடிப்பழக்கத்தால் தமிழகத்தில் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். அதேபோல பல்வேறு தாய்மார்கள் இந்த குடி பழக்கத்தால் இன்னமும் கதறிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் …