டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் தனது தந்தையாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். ராதிகா கொலை குறித்த தகவல்கள் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன. ஹரியானாவின் குருகிராமில் வசித்து வரும், இந்தியாவின் வளர்ந்து வரும் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார். ராதிகாவின் தந்தை தீபக் யாதவ் தனது மகளை ரிவால்வரால் சுட்டுக் கொன்று கொடூரமாக கொலை செய்துள்ளார். 25 வயதான இவர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இந்தியாவுக்காக […]
radhika yadav murder
டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் (25) தனது சொந்த தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் 25 வயதான ராதிகா யாதவ். மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையான இவர் குருகிராமின் செக்டார் 57 இன் சுஷாந்த் லோக்-கட்டம் 2 இல் உள்ள வீட்டில் ராதிகா தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று நண்பகல் 12 மணியளவில் ராதிகாவை அவரின் தந்தை […]