fbpx

ELECTION: 2024 ஆம் வருட பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. முதல் கட்டமாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு …

மக்களவைத் தேர்தலை “மேட்ச் பிக்ஸிங்” என கூறிய ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது.

இண்டியா கூட்டணி சார்பில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று (மார்ச் 31) நடந்த பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய …