ரயில்வே ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்தில் 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசும் பல மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தியுள்ள நிலையில், தற்போது ரயில்வே வாரியமும் இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரயில்வே வாரியம் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (Dearness Allowance) அடிப்படை சம்பளத்தில் 42 சதவீதத்தில் இருந்து 46 …