இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களின் மிகச்சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில், 11,40,770 ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்திற்கு இணையான உற்பத்தி சார்ந்த போனஸ் (PLB) வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மொத்தம் ரூ. 2,009.61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் துர்கா பூஜை மற்றும் தசரா/தீபாவளி பண்டிகைக் காலங்களுக்கு […]
Railway employees
Railway employees and their family travel for free in trains? The answer will leave you in shock

