fbpx

இந்திய இரயில்வேயில் Technician உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு 14,298 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் B.Sc, BE , B.Tech, Diploma, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு …

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 5,696 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Railway Jobs 2024 | இந்திய ரயில்வேயில் அசிஸ்டென்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot (ALP)) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5,696 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த …

மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியுடன் ரூ.12,343 கோடி மொத்த மதிப்பீட்டிலான ரயில்வே அமைச்சகத்தின் 6 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் பல கண்காணிப்புத் திட்டங்கள் செயல்பாடுகளை எளிதாக்கும் மற்றும் நெரிசலைக் குறைக்கும். இந்திய ரயில்வேயின் பரபரப்பான பிரிவுகளில் மிகவும் தேவையான உள்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்கும். புதிய இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தத் …

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய ரயில்வேயில் Railway Officers (Pay Matrix Level – 1 / 2) பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 12 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க …

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Junior Technical Associate பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 30 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி மாத ஊதியம் …

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Welder, Turner, Fitter, Electrician உள்ளிட்ட பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 411 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு …

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Consultant பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஒரேயொரு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். …

கிழக்கு ரயில்வேயில் இருந்து பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.. இந்த Apprentice பணிக்கு 3115 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 15 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் …

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணிக்கு ஓய்வுபெற்ற ரயில்வே மருத்துவர்கள் அல்லது அரசு மருத்துவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.. இந்த Chief Medical Superintendent Chamber பணிக்கு மூன்று காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு அவசியம் இல்லை. இந்த பணியில் …

ரயில்வே அமைச்சகம் 9,000 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்று வருவதாக வெளியான செய்தி உண்மையில்லை என மறுத்துள்ளது. இந்தச் செய்தி கற்பனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சகம், ஆர்பிஎஃப் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலோ அல்லது எந்த அச்சு அல்லது மின்னணு ஊடகம் மூலமாகவும் அத்தகைய அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்று தெளிவுபடுத்தியது.

இது குறித்து ரயில்வே அமைச்சகம் …