fbpx

மத்திய ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று …

இந்தியாவின் முக்கிய நகரங்கள் இடையே பயணிக்கும் அதிவேக ரயிலான சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த நபர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வழங்கப்பட்ட உணவுகளை புகைப்படம் எடுத்து பகிர்ந்திருக்கிறார். அதற்கு ரயில்வே மந்திரியும் பதில் அளித்துள்ளார். இந்தப் பதிவை இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ட்விட்டர் பயனாளி ஒருவர் சமீபத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் …

பல்வேறு நிலைகளில் உள்ள ‘விவிஐபி கலாச்சாரத்தை’ ஒழிப்பதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அலுவலகங்களில் உதவியாளர்களை அழைக்கப் பயன்படுத்தப்படும் மணியை அகற்றுமாறு தனது ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அலுவலக உதவியாளர்களை அழைக்க மணியைப் பயன்படுத்தக்கூடாது, மாறாக அவர்களை தனிப்பட்ட முறையில் அழைக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் …