Indian Railways stated today that the series of train fire incidents recently reported across the country appear to be acts of sabotage.
Railway Protection Force
இந்திய இரயில்வேயில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர காலண்டரின்படி, 1,43,086 அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜனவரி முதல் டிசம்பர் 2024 வரை, 92,116 காலியிடங்களை நிரப்புவதற்காக பல வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, உதவி லோகோ பைலட்கள் (ALP), டெக்னீஷியன்கள், துணை ஆய்வாளர்கள், இரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) உள்ள காவலர்கள், இளநிலை பொறியாளர்கள் (JE)/டிபோ மெட்டீரியல் கண்காணிப்பாளர் (DMS)/வேதியியல் மற்றும் […]

