பூண்டு உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இது ஒரு மதிப்புமிக்க ஆயுர்வேத மருந்தாகவும் உள்ளது. பூண்டில் காணப்படும் சல்பர், அல்லிசின், வைட்டமின் பி6, மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற கூறுகள் அதை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆயுர்வேதத்தில், இது கசப்பாகவும், காரமாகவும் கருதப்படுகிறது, வெப்பமயமாதல் விளைவைக் கொண்டிருக்கிறது, மேலும் வாத மற்றும் கப தோஷங்களை அமைதிப்படுத்துகிறது. பூண்டு லேசானது, காரமானது மற்றும் ஜீரணிக்க எளிதானது, உடலுக்கு ஏராளமான நன்மைகளை […]

எந்த கிளைமேட்டாக இருந்தாலும் துணி துவைக்காமல் நம்மால் இருக்க முடியாது. வெயில் காலமென்றால் ஈஸியாக துவைத்த துணி எல்லாம் காய்ந்து விடும். ஆனால் மழைக்காலத்தில் துணி துவைத்து காய வைப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். காற்றில் எப்போதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும் சூரிய ஒளியும் அவ்வளவாக இருக்காது. இவ்வளவு தடைகளையும் தாண்டி துணி சிறிது காய்ந்தாலும் கூட அடுத்த மழை வந்து துணிகளை நனைத்து விடும். சரி […]

தமிழ்நாட்டில் பரவலாக வடகிழக்கு பருவ மழை கடந்த 17ம் தேதி முதல் துவங்கியது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் கொசுக்களின் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சிறந்த முறையில் உங்களைப் பாதுகாத்துக் கொள்வது நல்லது. கொசுக்கள் உங்களைக் கடித்தால், அவை அதிக காய்ச்சலை உண்டாக்கி, வீக்கம் மற்றும் அரிப்பு ஆகியவற்றை உண்டாக்கும். குளிர் அழுத்தத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அந்த இடத்தை […]

ஈரமான கைகளால் மின்சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.வீட்டில் மின்சுவிட்சுகளை ‘ஆன்’ செய்யும்போது கவனத்துடன் இயக்க வேண்டும். வீட்டின் உள்புறசுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக்கூடாது. வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும். நீரில் நனைந்த அல்லது ஈரப்பதமான ஃபேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம். மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் […]

நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனையே மழைக்காலத்தில் எப்படி துணிகளை காய வைப்பது என்பது தான். அதிலும் குறிப்பாக பெட்ஷீட், போர்வை, டோர்மேட் போன்றவற்றை காய வைப்பது கடினம். ஆனால் இனிமேல் நீங்கள் கவலைப்பட வேண்டாம், இந்த எளிமையான டிப்ஸ்களை பின்பற்றினாலே எளிதாக உங்கள் துணிகளை காயவைத்து விடலாம். ஒரு பெட்ஷீட் அல்லது போர்வையை மடித்து காய வைக்காமல், ஒரு முனையை ஒரு ஹேங்கரிலும், மற்றொரு முனையை மற்றொரு ஹேங்கரிலும் முடிச்சு […]