fbpx

தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038 -ஆவது சதய விழா அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது, மேலும் சதய நட்சத்திர நாளான 25ஆம் தேதி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திஇல் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் …