ராஜஸ்தான் அரசு இன்று (டிசம்பர் 28) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மொத்தம் 9 மாவட்டங்களை கலைத்துள்ளது. அசோக் கெலாட் அரசாங்கத்தில், 17 புதிய மாவட்டங்கள் மற்றும் மூன்று புதிய பிரிவுகள் அறிவிக்கப்பட்டன, ஆனால் நடத்தை விதிகளுக்கு முன் புதிய மாவட்டங்கள் மற்றும் பிரிவுகளை உருவாக்குவது பொருத்தமற்றதாக கருதி தற்போதைய அரசு 9 மாவட்டங்களை ரத்து செய்தது.…
Rajasthan government
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த 51 வயது பெண் காங்கோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை, மாநிலம் முழுவதும் நோயைத் தடுப்பதற்கும், மக்களை பாதுகாப்பதற்கும் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் பெண்ணின் மாதிரி …
Everest spices : வட இந்தியாவின் ஒரு மாநிலமான ராஜஸ்தான், புகழ்பெற்ற பிராண்டுகளான எம்.டி.ஹெச் மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றின் சில மசாலாப் பொருட்களை நுகர்வுக்கு “பாதுகாப்பற்றது” என்று கண்டறிந்துள்ளதாக மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரலில் ஹாங்காங் MDH மற்றும் எவரெஸ்ட் தயாரித்த மூன்று மசாலா கலவைகளின் விற்பனையை நிறுத்திவைத்ததை அடுத்து, அந்த தயாரிப்புகளில் புற்றுநோயை …