இன்றைய இளைஞர்கள் நமது கலாச்சார பெருமையை பற்றிய அறிவில்லாமல் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றி வருவதாக நடிகர் ரஜினிகாந்த் குற்றம்சாட்டினார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்திய சினிமாவிலும் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு இந்திய ரசிகர்களை தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி …