fbpx

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சூர்யா என்ற நபர் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் கல்லீரல் பிரச்சனையின் காரணமாக, உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பாலாஜி என்ற நபர் தன்னுடைய கையில் போடப்பட்டிருந்த குளுக்கோஸ் ஊசியை அகற்ற வேண்டும் என்று தெரிவித்து மருத்துவர் சூர்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.…

கடந்த 2021 ஆம் வருடம் நாடு முழுவதும் நோய் தொற்று பரவல் காரணமாக, மிகப்பெரிய இன்னலுக்கு ஆளானது. நாட்டு மக்கள் அனைவரும் நாம் அனைவரும் இந்த நோய் தொற்றில் இருந்து மீண்டு வருவோமா? என்ற சந்தேகத்துடனே இருந்து வந்தார்கள்.

சிலருக்கு இந்த நோய் தொற்று பரவல் பாதிக்காவிட்டாலும் கூட எங்கே அந்த நோய் தொற்று நம்மையும் …