fbpx

மக்களவையில் 2 உறுப்பினர்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாநிலங்களவையில் அனைவருமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த மகளிர் 33 % இடஒதுக்கீடு மசோதாவிற்கு ‘நாரி சக்தி வந்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்ற பெருமை பெற்றுள்ளது. மக்களவையில் இந்த …

மாநிலங்களவையில் பெரும்பான்மையுடன் நிறைவேறியது டெல்லி அரசு அதிகாரிகள் நியமன மசோதா.

டெல்லி அரசாங்கத்தில் உள்ள மூத்த அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பணியிடங்கள் தொடர்பான டெல்லி அவசர சட்ட மசோதா 2023 மீது, ராஜ்யசபாவில் திங்கள்கிழமை 131 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது, இப்போது சட்டமாக்க ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக …

நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதற்காக 11 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒரு வார காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்க்ள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.. இதனால் மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளுமே கடந்த வாரம் முழுவதுமே முடங்கின.. இந்நிலையில் இன்று …