fbpx

Sushant Singh house: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வீட்டில் குடியேறிய நடிகை ஆதா ஷர்மா ராம பஜனை பாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் …