தமிழகத்தில் இரண்டு மாத கால மீன்பிடித் தடைக்காலம் வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,000-த்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன் …