fbpx

NIA: அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்ட நிகழ்வின் நாளில் பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்த முதன்முதலில் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் கடந்த மார்ச் 1ம் தேதி குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஓட்டல் ஊழியர் உள்பட 9 …

பெங்களூரு ராமேஸ்வரம் ஓட்டல் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி பர்ஹத்துல்லா மற்றும் அவரது மருமகன் ஷாகித் ஃபைசல் ஆகியோர் தென்னிந்தியாவில் ஸ்லீப்பர் செல்கள் வலையமைப்பை அமைத்துள்ளதாக புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன. நாட்டில் உள்ள பல்வேறு உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் ரயில் தடம் புரளும் அச்சுறுத்தல்:

பெங்களூர் ராமேஸ்வரம் கபே …