ஜார்கண்ட் மாநிலத்தில், பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் மர்மநபர்களால், சுட்டு கொடூரமான முறையில், கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதன் காரணமாக, அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்ததால், காவல்துறையினர் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில், லதேஹர் ஜிவா பரிஷத்தின் முன்னாள் துணைத் தலைவரான ராஜேந்திர பிரசாத் சாஹு என்பவர், …