ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த 54 வயது மூதாட்டி கீதா அடித்துக் கொல்லப்பட்டு, 10 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.