Ranitidine: தற்போது, நாட்டில் வயிற்றில் அமிலத்தைக் குறைக்கப் பயன்படும் ரானிடிடின் என்ற மருந்தின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையைத் தடைசெய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.
Ranitidine மாத்திரை அல்சர் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு பொதுவாக வழங்கப்படும் மருந்தாக உள்ளது. பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான GSK இன் முன்னோடியான …