fbpx

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.8 கிலோ தங்கத்தை கடத்தியதாக கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ், தனக்கு கடத்தல் பொருட்களை ஒப்படைத்த நபர் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் சிக்மக்ளூரை சேர்ந்தவர் ரன்யா ராவ் (32). இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். …

ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கத்தை கடத்தியதாக பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில், கடத்தல் தங்கம் எவ்வாறு தனக்கு வழங்கப்பட்டது என்பது …