பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய கர்நாடக முன்னாள் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணாவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பணிப்பெண்ணை பண்ணை வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது, வீடியோ எடுத்து மிரட்டியது உள்ளிட்ட பல புகார்கள் கர்நாடக முன்னாள் எம்.பி பிரஜ்வால் மீது குவிந்தது.. ஹாசன் மாவட்டம், ஹோலேநரசிபுராவில் உள்ள ரேவண்ணா குடும்பத்தின் கன்னிகாடா பண்ணை வீட்டில் பணிபுரிந்த 48 வயது பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக அவர் மீது […]
rape case
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. […]