fbpx

பெங்களூருவில் பேருந்துக்காக காத்திருந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த பெண்ணை மர்ம நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி அளவில், தமிழ் நாட்டை சேர்ந்த 37 வயது பெண் பெங்களூரு கேஆர் மார்க்கெட் பகுதி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது …

உத்தரப்பிரதேசத்தில் 3 வயது சிறுமியை பக்கத்து வீட்டு பெண்ணின் ஆண் நண்பர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கூறுகையில், “எனது மகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது சாக்லேட்டுகள், …

நெல்லையில் அதிமுக பிரமுகரின் மகன் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை, தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் முகமது மீரான். இவர் அதிமுக நெல்லை சிறுபான்மை பிரிவு நிர்வாகியாக உள்ளார். நெல்லை டவுன், பாறையடி உள்ளிட்ட 3 இடங்களில் தண்ணீர் விநியோகம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் …

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முதுநிலை பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு …

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரமும், அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரமும் சட்டப்பேரவையில் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில் தான், இந்த குற்றங்களுக்கு மிக கடுமையான தண்டனைகள் விதிக்கும் வகையில், சட்டத்திருத்த மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

அந்த மசோதாவில் , பெண்களுக்கு எதிரான குற்ற …

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியில் உள்ள பெண் ஒருவர், தனது கணவர் பணத்திற்காக தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய நண்பர்களை அனுமதித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் புலந்த்ஷாஹரில் உள்ள குலாத்தியை சேர்ந்த ஒருவரை கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் (13 மற்றும் 3 …

அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவர் மீது பாலியல் சீண்டல், கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், இவர் திமுகவைச் சேர்ந்தவர் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் அண்ணா பல்கலைகழகம் வழிகாட்டு …

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் வீடு புகுந்து கொள்ளையடிப்பது, ஜோடிகளை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். …

மும்பை அருகே உள்ள கல்யான் என்ற பகுதியில், 13 வயது சிறுமி ஒருவர், உணவுப்பொருள் வாங்க மாலையில் கடைக்கு சென்றுள்ளார். வீளியே சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்க்கு வராததால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய், சிறுமியை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். இது குறித்து சிறுமியின் தாய், அவரது கணவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் …

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி பாலியல் வழக்கில் கைதானவார்த்த திமுகவைச் சேர்ந்தவர் என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23.12.2024 -ந் தேதி இரவு சுமார் 08.00 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் …