தன் காதலியின் மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த காதலனை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.
கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த பெண் ஒருவர் அங்குள்ள ஜவுளி தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வருகிறார். கணவரால் கைவிடப்பட்ட அந்தப் பெண் தனது மூன்று வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து …