சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பைக் டாக்ஸி சேவை தொடர்பான முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்கள் 2020 இல் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி இனி மாநில அரசுகள், வெள்ளை போர்டு பைக்களை Rapido, Ola மற்றும் Uber போன்ற பகிரப்பட்ட பயணத்திற்கான அனுமதிக்கும் கட்டமைப்பை வழங்குகிறது. புதிய வழிகாட்டுதல்களின் கீழ், போக்குவரத்து அல்லாத மோட்டார் சைக்கிள்களுக்கு அங்கீகாரம் அளிக்க மாநில அரசுகள் தினசரி, […]

Loveneesh Dhir என்பவருக்கு இப்படியொருவரை சந்திக்கப்போகிறோம், இவர் குறித்த போஸ்ட் டிவிட்டரில் டிரெண்டாகும் அவர் நினைத்திருக்க மாட்டார். இவர் எப்போதும் போல் ரேபிடோ பைக் டாக்சி புக் செய்தார். இந்த முறை அவருடைய ரைடராக ஸ்ரீநிவால் ராப்லு வந்துள்ளார், இவர் ஒரு ஜாவா டெவலப்பர் ஹெச்சிஎல் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது இவர் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இவருடைய டிவீட் தற்போது 1,86,400 பேர் பார்த்துள்ளது மட்டும் அல்லாமல் 303 […]