“Werewolf Syndrome”: ஸ்பெயினில் வேர்வொல்ஃப் சிண்ட்ரோம் என்ற அரியவகை நோய் பாதிப்பால் 11 குழந்தைகள் முகம், கால், முதுகில் முடிகளுடன் பிறந்துள்ளன. இதற்கு பெற்றோர்கள் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்திய மருந்தே காரணம் என்று தெரியவந்துள்ளது.
மினாக்ஸிடில் ஆரம்பத்தில் ரத்த அழுத்தத்திற்கான வாய்வழி மருந்தாக உருவாக்கப்பட்டது, இது ரத்த விநியோகத்தை அதிகரிப்பதன் மூலமும் ஹேர் ஃபாலிக்கிள்ஸை தூண்டுவதன் …