ரேஷன் கடைகளுக்கு மார்க்கெட்டுகளில் இருக்கும் எடை எந்திரம் போன்று ரசீது வழங்கும் எந்திரத்துடன் கூடிய நவீன தராசுகளாக வாங்க அரசு பரிசீலித்து வருகிறது அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம்‌ 7 சிறப்பு பொது விநியோகத்திட்டம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம்‌ செய்யப்படும்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை சிலர்‌ […]

பாமாயில் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதை எவ்வாறு ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம். ரேஷன் கடை பாமாயிலில் அதிக கொழுப்பு இருப்பதால் அதை தொடர்ந்து பயன்படுத்தும் போது நமது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க கூடும். உடல் எடை கூடுதல், கொழுப்பு சத்து அதிகரிப்பு, இதயம் சார்ந்த பாதிப்புகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் பயன்படுத்தும் போது அதை ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நமது […]