கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் ஏற்படும் இழப்பு, பராமரிப்பு ஆகியவற்றுக்கு இந்த நிதியாண்டில் ரூ.300 கோடி முன்பண மானியத்தை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; கூட்டுறவு மற்றும் உணவுத்துறை சார்பில் தமிழகத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்குகின்றன. இதில், கூட்டுறவுத் துறை சார்பில் …