மாவட்ட அளவில் கரும்பு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பொங்கல் கரும்பு கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அனைத்து மண்டல இணை பதிவாளர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; 2025 தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு …