தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் விற்பனை செய்யப்படுவதால், ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், 2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. அடுத்த ஆண்டில் …