செறிவூட்டப்பட்ட அரிசி ஹீமோகுளோபினோபதி உள்ளவர்களுக்கு சுகாதார ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பிரதமரின் ஏழைகள் நல இலவச உணவுத் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்கள் உட்பட அரசின் அனைத்து திட்டங்களின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் திட்டத்தை 2024 ஜூலை முதல் 2028 டிசம்பர் வரை …