fbpx

நாட்டில் மதுவால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். பல தாய்மார்கள் இந்த மதுவினால் அனுபவிக்கும் துன்பம் என்னவென்று யாராலும் வெளியில் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்த மது என்ற அரக்கன் தமிழக மக்களின் வாழ்வை சீரழித்து வருகிறான்.

அதோடு, தமிழகத்தில் நடைபெறும் பல சாலை விபத்துகள், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு …