நீங்கள் Netflix, மொபைல் பில்கள், அல்லது இன்ஷூரன்ஸ் பிரீமியங்களுக்கு ஆட்டோபே (Autopay) வசதி பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் இதை கவனிக்க வேண்டும்.. RBI (இந்திய ரிசர்வ் வங்கி) புதிய விதிகளின்படி இந்த வசதிக்கு சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்போது உங்கள் வங்கி எப்போது பணம் தானாகப் பிடிக்கலாம், எப்போது OTP அனுப்ப வேண்டும், எப்போது பரிவர்த்தனையை நிறுத்த வேண்டும் என்பதற்கு புதிய நெறிமுறைகள் வந்துள்ளன. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. […]

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.. குறிப்பாக அரசு திட்டங்கள், ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. இவற்றில் பெரும்பாலான தகவல்கள் போலி தகவல்களாக இருக்கின்றன.. அந்த வகையில் சமூக வலைதளங்களில் சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது.. அதில் “ 2016 நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது படிப்படியாக ரத்து செய்யப்பட்ட பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நாணயத்தாள்களை மாற்றுவதற்கான புதிய […]